அழகிய அசுரன்... அகுஸ்டா! | First Drive - Mv Agusta F3 800 - Motor Vikatan | மோட்டார் விகடன்

அழகிய அசுரன்... அகுஸ்டா!

ஃபர்ஸ்ட் டிரைவ் - MV அகுஸ்டா F3 800தொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

பைக் ஆர்வலர்களிடம், ‘உலகிலேயே மிக அழகான சூப்பர் பைக் எது? என்று கேட்டால், MV அகுஸ்டா F4 என்பார்கள். இந்த பைக்கைப் பார்த்தாலே, வாழ்நாள் கனவு நனவான எஃபெக்ட் காட்டுவார்கள். ஆனால், இந்த பைக்கை ஓட்டும்போது கிடைக்கும் அனுபவம் எல்லோருக்கும் பிடிக்காது. உயரமான ரைடிங் பொசிஷன், அசதியை வரவழைக்கும் எர்கனாமிக்ஸ் எனக் கொஞ்சம் ‘தனி ஒருவன்’ பைக் அது. இப்போது F3 800 பைக்கை டெஸ்ட் செய்யும் முன்பு, நமக்கு F4 தந்த சில கசப்பான உணர்வுகளே மனதில் ஓடின. ஓட்டிப் பார்க்கலாமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick