புயலுக்கு முன்னும் பின்னும்... உங்கள் கார்களை என்ன செய்ய வேண்டும்? | storm affected vehicles - tips - Motor Vikatan | மோட்டார் விகடன்

புயலுக்கு முன்னும் பின்னும்... உங்கள் கார்களை என்ன செய்ய வேண்டும்?

டிப்ஸ் - பாதுகாப்புதமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார், அ.சரண்குமார்

‘வருமா, வராதா’ என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த ‘வர்தா’ வந்து... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களையும் புரட்டிப் போட்டுவிட்டது. இந்த வர்தா புயலின் பாதிப்பில் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 10,000 மரங்களும், சுமார் 1,000 கார்/பைக்குகளும் சேதமாகியுள்ளன. இந்தப் புயல் நமக்குப் பல பாடங்களைச்   சொல்லிக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறது. புயலுக்கு முன்னும் பின்னும் செய்ய வேண்டியது என்ன?

*
வெயில் நேரங்களில் வேண்டுமானால், மரங்கள் நமக்கும் கார்களுக்கும் பாதுகாப்பு. ஆனால், மழை மற்றும் புயல் நேரங்களில் ஆபத்து. எக்காரணம் கொண்டும், மரங்களுக்கு அருகிலோ, விளம்பர பேனர்கள், கட்-அவுட்கள் போன்ற ஹெவி வெயிட் சமாச்சாரங்களுக்கு அருகிலோ காரை நிச்சயம் பார்க் செய்யக்கூடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick