டிரைவர்களின் ராஜா! | First Drive - BMW 5 series - Motor Vikatan | மோட்டார் விகடன்

டிரைவர்களின் ராஜா!

ஃபர்ஸ்ட் டிரைவ் - பிஎம்டபிள்யூ 5 சீரிஸ்தொகுப்பு: ர. ராஜா ராமமூர்த்தி

றிமுகமாகிவிட்டது புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ். பிஎம்டபிள்யூ என்றாலே டிரைவிங் அனுபவம்தானே! பின்னிருக்கை மற்றும் இடவசதிக்கு பிஎம்டபிள்யூ  முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கும் இந்தக் கால கட்டத்தில், ஓட்டுதலுக்குப் பெயர்பெற்ற 5 சீரிஸ் எப்படி இருக்கிறது?

ஓட்டுவதற்கு எப்படி?

ஓட்டத் துவங்கியதுமே இது பழைய பிஎம்டபிள்யூ கார்களைப்போல ஷார்ப்பான கார் இல்லை என்பதை உணர முடிகிறது. ஆரம்ப வேகங்களில் 3 சீரிஸ் ஸ்டீயரிங்கில் இருக்கும் அருமையான பீட்பேக், இந்த 5 சீரிஸில் இல்லை. வேகமெடுத்ததும்தான் ஸ்டீயரிங் ஃபீட்பேக் சிறப்பாக இருக்கிறது. ஸ்போர்ட் ப்ளஸ் மோடில் ஓட்டினால், உடனடியாக கையாளுமையில் வித்தியாசத்தை உணர முடிகிறது. நாம் டெஸ்ட் செய்த மாடலில் ரியர் வீல் ஸ்டீயரிங்கும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick