பில்டிங் ஸ்ட்ராங்! - பழைய கார் - ஸ்கோடா லாரா | Old Car - skoda laura - Motor Vikatan | மோட்டார் விகடன்

பில்டிங் ஸ்ட்ராங்! - பழைய கார் - ஸ்கோடா லாரா

ராகுல் சிவகுரு

ஸ்கோடா நிறுவனம், கடந்த 2009-ல் மேம்படுத்தப்பட்ட லாரா செடான் காரைக் களமிறக்கியது. இது ஸ்கோடா எனும் பிராண்டை இந்தியாவில் பிரபலப்படுத்த உதவியது. 1.8 லிட்டர் TSi பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட லாரா, இரு மடங்கு அதிக விலையுள்ள கார்களுக்கே பெர்ஃபாமென்ஸில்  சவால் விடக்கூடியது. மேலும் காரில் பயணிப்பவர்களுக்குச் சொகுசான பயண அனுபவத்தையும் அளிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick