மனம் கவருமா மாருதியின் இக்னிஸ்? | First Drive - Maruti suzuki IGNIS - Motor Vikatan | மோட்டார் விகடன்

மனம் கவருமா மாருதியின் இக்னிஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ் - மாருதி சுஸூகி இக்னிஸ்தனித்துவமான டிசைன் - காம்பேக்ட்டான சைஸ் - தாராளமான இடம்தொகுப்பு: வேல்ஸ்

சென்ற ஆண்டே விற்பனைக்கு வந்திருக்க வேண்டிய கார், மாருதி சுஸூகி இக்னிஸ். சில பல காரணங்களால் இது கொஞ்சம் லேட்டாக, ஆனால் லேட்டஸ்ட்டாக அறிமுகமாக இருக்கிறது. மாருதி சுஸூகியின் பிரீமியம் கார்கள் விற்பனை செய்யப்படும் நெக்ஸா ஷோரூம்களில் இது விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதில் இருந்தே இந்த கார் நிச்சயம் பிரீமியம் கிராஸ்ஓவராகத்தான் பொசிஷன் செய்யப்படும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick