இப்படித்தான் இருக்கும் புது ஸ்விஃப்ட்! | New Car - Maruti Suzuki Swift - Motor Vikatan | மோட்டார் விகடன்

இப்படித்தான் இருக்கும் புது ஸ்விஃப்ட்!

புதிய கார் - மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்

நாம் சாலைகளில் பார்த்துப் பார்த்துப் பழகிய மாருதி ஸ்விஃப்ட்டின் மூன்றாவது தலைமுறை மாடல், இந்த ஆண்டின் மத்தியில் நம் நாட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. YSD என்ற ரகசியப் பெயரிட்டு உருவாக்கப்பட்டு வரும் புதிய ஸ்விஃப்ட்டில், ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கும் ஸ்விஃப்ட்டின் DNA அப்படியே இருக்கும். என்றாலும் அது புதிய தோற்றத்தில் இருக்கும். அதே DNA, புதிய தோற்றம் என்று இந்த இரண்டையும் பேலன்ஸ் செய்வது சவாலான காரியம். இந்த சவாலை சந்தோஷத்தோடு ஏற்றிருக்கிறது மாருதி சுஸூகி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick