சிற்பக் கூடத்தில் கடவுளும் விற்பனைக்கு உண்டு! | Toyota - Factory Visit - Motor Vikatan | மோட்டார் விகடன்

சிற்பக் கூடத்தில் கடவுளும் விற்பனைக்கு உண்டு!

டொயோட்டா - ஃபேக்டரி விசிட்தமிழ், படங்கள்: D.அசோக்குமார்

‘‘இந்த நாள் முழுவதும் உங்களுக்குத்தான். ப்ளீஸ்... வெல்கம்!’’ என்று, பெங்களூரு பிடதியில் உள்ள தனது தொழிற்சாலையைச் சுற்றிப் பார்க்க நம்மை அழைத்திருந்தது டொயோட்டா. ‘‘ஃபேக்டரி விசிட்னா நானும் வருவேன்’’ என்று நம்மோடு கலந்துகொண்டார், ஆட்டோமொபைல் மெக்கானிக்கல் இன்ஜீனியரான பெங்களூரு வாசகர் சங்கர மகாலிங்கம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick