கோச் இல்லை... பயிற்சி இல்லை... தனியாக ரேஸ் ஓட்டும் நிரஞ்சனி!

ரேஸ் - பைக்தமிழ், படங்கள்: சு.குமரேசன்

ப்போது போனை எடுத்தாலும், ‘‘ரேஸ் பிராக்டீஸ் எடுத்துட்டிருக்கேன்’’ என்றோ, ‘‘ஜிம்ல ஒர்க்-அவுட் பண்ணிட்டிருக்கேன்’’ என்றோ மூச்சு வாங்கியபடியேதான் பேசுகிறார் நிரஞ்சனி ரவிஷங்கர் - ஹோண்டா ஒன் மேக் ரேஸின் பெண் ரேஸர். ‘‘எனக்கு என்னோட பைக், ஜிம் ஒர்க்-அவுட் - இந்த இரண்டும்தான் லைஃப்ல பிடிச்ச விஷயம்!’’ என்று சொல்லும் நிரஞ்சனி - சென்னை, கோவை, பெங்களூர் என்று எட்டுக்கும் மேற்பட்ட ரேஸ்களில் பைக் ஓட்டியிருந்தாலும், ‘ஒரு தடவைகூட போடியம் ஏறவில்லையே!’ என்கிற காம்ப்ளக்ஸ் கொஞ்சம்கூட இல்லாமல் பேசுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick