ரீடர்ஸ் ரெவ்யூ - ஃபோர்டு எண்டேவர் | Readers Review - ford endeavour - Motor Vikatan | மோட்டார் விகடன்

ரீடர்ஸ் ரெவ்யூ - ஃபோர்டு எண்டேவர்

பா.பிரியதர்ஷினி, படங்கள்: ரமேஷ் கந்தசாமி

முதன்முதலில் கார் வாங்கியது தொழில் சார்ந்த நோக்கத்தில்தான். பொதுவாக, டெக்ஸ்டைல் தொழில் என்றாலே பயணங்கள் அதிகமாகத்தான் இருக்கும். அதன் பொருட்டு முதலில் வாங்கிய கார் என்றால், அது ஹூண்டாய் ஆக்ஸன்ட்தான். பின்பு, பல கார்களை வாங்கி ஓட்டி, அலசி ஆராய்ந்து பார்த்தாகிவிட்டது. இப்போது பென்ஸ், பிஎம்டபிள்யூ, இனோவா இருக்கின்றன. தற்போது புதிதாக ஃபோர்டு எண்டேவர் வாங்கி இருக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick