இந்தியாவின் பவர்ஃபுல் ஸ்கூட்டர்!

ரீடர்ஸ் ரெவ்யூ - ஏப்ரிலியா SR150தமிழ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்

‘‘ஹாய்... நான் கிஷோர்குமார். சென்னையில் தங்க நகை பிசினஸ் பண்றேன். என் பொழுதுபோக்கே பைக் ஓட்டுறதுதான். அஞ்சு நிமிஷம் டைம் கிடைச்சா போதும், பைக்கை எடுத்துட்டுக் கிளம்பிடுவேன். நான் முதன்முதல்ல வாங்கின பைக், கரீஸ்மா ZMR. அதுக்கப்புறம் 6 மாசம் கழிச்சு ஒரு ஹயபூஸா வாங்கினேன். ஹயபூஸா ஓட்டின பிறகு சூப்பர் பைக் மேல காதல் வந்துடுச்சு! ஹயபூஸா பைக் மட்டுமே மூணு தடவை மாத்தியிருக்கேன். அதுக்கப்புறம் கவாஸாகி நின்ஜா 1000 பைக்கை ஒரு வருஷம் வெச்சிருந்தேன். இடையே யமஹா R1, FZ 1000 ஓட்டினேன். இப்போ என்கிட்ட இருக்கிறது பேண்டிட்டும் ஹயபூஸாவும். நான் கொஞ்சம் ரஃப் அண்ட் டஃப் ஆள். அதுனால, எனக்கு ஏத்த மாதிரி பைக்குகளா தேடிப் பிடிச்சு வாங்கிட்டிருந்தேன். அதுக்கப்புறம் சென்னை சூப்பர் பைக்கர்ஸ் கிளப்பில் மெம்பரா சேர்ந்தேன். கிளப் மூலமா சூப்பர் பைக்ஸ்ல ‘வ்வ்வர்ரூம்’னு ரைடு போறதுதான் என் ஃபேவரிட் ஸ்டைல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick