பறக்கும் குதிரை!

ஃபர்ஸ்ட் ரைடு: கவாஸாகி Z650தொகுப்பு: ராகுல் சிவகுரு

வாஸாகி Z650, ER-6n பைக்குக்குப் பதிலாக அறிமுகப்படுத்திய மிடில் வெயிட் பைக். ஃபுல் பேரிங் கொண்ட நின்ஜா 650 மாடலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இது, அதன் நேக்கட் வெர்ஷன். Z650-ன் ஸ்டீல் டியூப்லர் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் இணைக்கப்பட்டிருக்கும் 649சிசி பேரலல் ட்வின் இன்ஜின், 68bhp பவரையும், 6.57kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இவை பின்பக்கச் சக்கரங்களுக்கு, 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் கிளட்ச் வாயிலாகச் செலுத்தப்படுகிறது. ER-6n பைக்குடன் ஒப்பிடும்போது, Z650-ன் பவர்/டார்க்கில் பெரிய மாற்றம் இல்லை. ஆனாலும் ER-6n பைக்கைவிட சுமார் 20 கிலோ எடை குறைந்திருக்கிறது Z650.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick