“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க!” | Yamaha FZ 25 - Readers review - Motor Vikatan | மோட்டார் விகடன்

“யமஹா FZ 25 மிஸ் பண்ணிடாதீங்க!”

ரீடர்ஸ் ரெவ்யூ: யமஹா FZ25தமிழ் , படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

ஹாய், நான் அழகு அபினேஷ். நான் ஒரு ரேஸர். என்னோட முதல் பைக்கே யமஹாதான். காலேஜ் படிக்கிறப்போதான் வாங்கினேன். FZ-16 வெர்ஷன் 1.0 இப்பவும் என்னோட செல்லம். காலேஜ் முடிச்சப்புறம் அப்கிரேட் ஆகலாம்னு பார்த்தேன். அப்பா பழைய பைக்கை விக்கச் சொன்னாரு. எனக்கு மனசேயில்ல. தம்பிகிட்ட அதைக் கொடுத்துட்டு, இப்போ FZ-25 வாங்கியிருக்கேன். ஆளில்லாத ரோட்டில் FZ-25-யை விரட்டுவதுதான், இப்போ என்னோட பொழுதுபோக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick