மைலேஜ் பென்ஸ்! | Mercedes-Benz E220d : First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

மைலேஜ் பென்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : மெர்சிடீஸ் பென்ஸ் E220Dவேல்ஸ்

மெர்சிடீஸ் பென்ஸ், தனது E200 பெட்ரோல் மற்றும் E350d ஆகிய இரண்டு மாடல்களுக்குமான இடைவெளியை நிரப்புவதற்காக அறிமுகப்படுத்தியிருக்கும் கார், E-கிளாஸ் 220d.

பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கார்தான். காரணம், E350d மாடலைவிட சுமார் 12 லட்ச ரூபாய் விலை குறைவு. இதைவிட இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. ஆம், நான்கு சிலிண்டர்கள் கொண்ட புதிய 2.0 லிட்டர் இன்ஜினை, பென்ஸ் இந்த E220d காரில்தான் முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறது. 200d, 220d, 250d... போன்ற பல வேரியன்ட்களில் இருக்கும் 2.1 லிட்டர் இன்ஜினுக்கு மாற்றாக, வெகுவிரைவிலேயே இந்த 2.0 லிட்டர் இன்ஜின் இடம்பிடித்துவிடும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick