இது ஆட்டோமேட்டிக் டியாகோ!

ஃபர்ஸ்ட் டிரைவ் : டாடா டியாகோ தொகுப்பு: ராகுல் சிவகுரு

ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து, ஆட்டோமேட்டிக் கார்களுக்கான டிமாண்டும் அதிகரித்துவருகிறது. இதனை உணர்ந்திருந்த டாடா மோட்டார்ஸ், தனது பிரபலமான ஹேட்ச்பேக் காரான டியாகோவில், AMT கியர்பாக்ஸைச் சேர்த்துள்ளது. XZA எனும் டாப் வேரியன்ட்டில் மட்டும் டியாகோவின் ஆட்டோமேட்டிக் கிடைக்கிறது. இதற்கும் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுக்கும், பேட்ஜிங்கைத் தவிர வெளிப்புறத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. உட்புறத்திலும் அதே மாடர்ன் கேபின் மற்றும் அசத்தலான Harman சவுண்ட் சிஸ்டம் என XZ வேரியன்ட்டில் இருந்த அதே வசதிகள் தொடர்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick