ஜீப்பின் வழிகாட்டி!

டெஸ்ட் டிரைவ் : ஜீப் காம்பஸ்ர.ராஜா ராமமூர்த்தி : படங்கள்: கே.சக்திவேல்

ஜீப் பிராண்டுக்கு இந்தியாவில் வாழ்வு கொடுக்கப்போகும் வால்யூம் கார் காம்பஸ். இந்த காரைப் பொறுத்தவரை ஜீப்பின் தாய்க்கழகமான ஃபியட் க்ரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ், எந்த அளவுக்கு இந்தியாமீது நம்பிக்கை வைத்துள்ளது தெரியுமா? லண்டனிலோ, சிட்னியிலோ ஒரு ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஓடுவதைப் பார்த்தால், அது இந்தியாவில் தயாரானது என அடித்துச் சொல்லலாம். ஆம், புனே அருகில் இருக்கும் ரஞ்சன்கோன் தொழிற்சாலையில்தான், வலது பக்க ஸ்டீயரிங் கொண்ட அத்தனை நாடுகளுக்கும் ஜீப் காம்பஸ் எஸ்யுவிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது ஃபியட் க்ரைஸ்லர்.

 இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் விலை உயர்ந்த காரான ஜீப் காம்பஸ், தரத்தில் திருப்திப்படுத்துகிறதா? உலகின் முதல் எஸ்யூவியைக் கொடுத்த பிராண்டு ஜீப். அதன் எஸ்யூவியில் ஆஃப் ரோடிங் செய்ய முடியுமா? கோவாவில் கொட்டும் மழையில் இரண்டு நாட்கள் காம்பஸை டெஸ்ட் செய்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick