புலிப் பாய்ச்சல்... உடும்புப் புடி!

ஆஃப் ரோடிங் எக்ஸ்பீரியன்ஸ்: ஃபோக்ஸ்வாகன் டிகுவான் தமிழ், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

டைகர் + இகுவானா - இதுதான் டிகுவானின் அர்த்தம். இகுவானா என்பது, ஒருவகையான பல்லி அல்லது உடும்பு வகையைச் சேர்ந்தது. ஒரு புலியின் பாய்ச்சலையும், உடும்பின் பிடியையும் கொண்டது டிகுவான் என்பதை நிரூபிப்பதற்காக, எக்ஸ்பீரியன்ஸ் டிரைவ் ஏற்பாடு செய்திருந்தது ஃபோக்ஸ்வாகன். வழக்கமாக, கார் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்பின் பராக்கிரமங்களைச் சொல்வதற்காக நடத்தும் கஸ்டமர் டிரைவ்தான் இது. மீடியா டிரைவ் பிரிவில் ஒரு வெள்ளை நிற டிகுவான் நமக்குக் கிடைத்தது. விடுவோமா? ஃபர்ஸ்ட் டிரைவ் + சாஃப்ட் ரோடு டிரைவ் + ஆஃப் ரோடு டிரைவ் என்று பின்னிப் பெடலெடுக்க... எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்தது டிகுவான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்