பெட்ரோல்... இந்தியாவுக்கு எந்த இடம்?

சர்வே : எரிபொருள் தமிழ்

.தி.மு.க-வைவிடக் குளறுபடிகள் நிறைந்ததாக இருக்கிறது பெட்ரோல்/டீசல் விலை. எரிபொருள் விலை தொடர்பாகத் தினசரி ஓர் அறிக்கை வந்துகொண்டிருக்கிறது. ‘இனி பெட்ரோல் பங்க்குகள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை’ என்றார்கள். பிறகு, ‘ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் பங்க் கிடையாது’ என்றார்கள். ‘அப்புறம் வீடு தேடி பெட்ரோல் வரும்’ என்றார்கள். இப்போது, ‘தினமும் பெட்ரோல்/டீசல் விலையில் மாற்றம் இருக்கும்’ என்கிறார்கள். ‘`என்னதான் நடக்குது?'’ என்று தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்கத் தலைவர் முரளியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick