உராய்வைக் குறைக்கும் அடிட்டீவ்ஸ்!

தொழில்நுட்பம் : எரிபொருள்ராகுல் சிவகுரு

ரு சிறப்பான ஓட்டுதல் அனுபவத்துக்கு, பவரைச் சீராக வெளிப்படுத்தக்கூடிய இன்ஜின் மிகவும் அவசியம்; அதைப் பெற்றுத் தருவதற்கு டர்போசார்ஜர், சூப்பர்சார்ஜர் போன்ற விலை அதிகமான தொழில்நுட்பங்கள் இருந்தாலும், தற்போதைய மாடர்ன் இன்ஜின்களின் ஸ்மூத் பெர்ஃபாமென்ஸுக்காக உருவானவைதான் பிரீமியம் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்