ஏன்? எதற்கு? எப்படி? - அந்த 7 திரவங்கள்

ஏன், எதற்கு, எப்படி? : கார் ஃப்ளூயிட்தமிழ்

வெளியே கிளம்பும்போது, ‘மொபைல் போன், பர்ஸ் எல்லாம் எடுத்தாச்சா’ என்று ஒன்றுக்கு நான்கு முறை செக் செய்கிறோம். ஆனால், வாகன விஷயத்தில் மட்டும் ‘சாவியைச் சொருகினோமா... ஸ்டார்ட் பண்ணினோமா...’ என ஆக்ஸிலரேட்டரை மிதித்துக் கிளம்ப ஆரம்பித்துவிடுகிறோம். டயர் பிரஷர், எரிபொருள் என்று தினமும் செக் செய்யும் விஷயங்களை விடுங்கள்; வாழ்க்கையில் எப்போதாவது காரின் பானெட்டைத் திறந்து... கூலன்ட், பிரேக் ஆயில் எல்லாம் சரியான அளவில் இருக்கின்றனவா என்று சோதித்தது உண்டா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick