GADGETS

டிஜிட்டல் உலகம்: கேட்ஜெட்ஸ் கார்த்தி

#விவோ V5 ப்ளஸ்

 பட்ஜெட் மொபைல்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விவோ, தற்போது அதிக பட்ஜெட் மொபைல் சந்தையில் விவோ V5 ப்ளஸ் என்ற மொபைலைக் களம் இறக்கி இருக்கிறது.

5.5” ஸ்கிரீன், கொரில்லா கிளாஸ், 1920 x 1080 FHD டிஸ்ப்ளே, Qualcomm Snapdragon 625 2.0 GHz ஆக்டா-கோர் பிராசஸர், டூயல் சிம் என டாப் ஸ்பெக்ஸ் உடன் வந்திருக்கும் இந்த மொபைலில், ஹைபிரிட் சிம் டிரே இடது பக்கம் இருக்கிறது. இரண்டு நானோ சிம் பொருத்தப்படும் வகையில் இதன் ட்ரே உருவாக்கப்பட்டிருக்கிறது. மெமரி கார்டு போட முடியாது. இன்டெர்னல் மெமரியாக 64 GB தரப்பட்டு இருக்கிறது. அதில்,ஓ.எஸ்.க்கான இடம் போக வாடிக்கையாளர் 50 GB அளவுக்குப் பயன்படுத்த முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்