ஹெக்ஸாவா? க்ரிஸ்டாவா? ஜெயிப்பது எது?

போட்டி : ஹெக்ஸா vs இனோவா க்ரிஸ்டாதொகுப்பு: தமிழ்

‘பெரிய 7 சீட்டர் கார் வாங்கணும்; ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் வேணும்’ எனும் மிடில்கிளாஸ் நண்பர்களுக்கான முதல் ஆப்ஷன் - நிச்சயம் டொயோட்டா இனோவா க்ரிஸ்டாவாகத்தான் இருக்க முடியும். இந்த நேரத்தில், ‘என்னை மறந்துடாதீங்க’ என்று வான்டட் ஆக வருகிறது டாடாவின் ஹெக்ஸா. ‘க்ரிஸ்டாதான் வாங்கணும்’ என்று மைண்டில் ஃபிக்ஸ் ஆகிவிட்டால், வேறு எந்த காரையும் டிக் அடிக்கத் தோணாமல் இருந்தது. சுமார் 5.5 லட்ச ரூபாய் அளவுக்கு விலை குறைவு, அசத்தல் கட்டுமானம், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்று போட்டிக்கு ரெடியாக இருந்தாலும், க்ரிஸ்டாவுடன் போட்டி போடும் அளவுக்குத் தகுதி உள்ள காரா ஹெக்ஸா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்