வெர்னா... வாங்கலாமா? | Hyundai Verna diesel in used car market - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெர்னா... வாங்கலாமா?

பழைய கார் மார்க்கெட் : ஹூண்டாய் வெர்னா டீசல்தமிழ் , படங்கள்: ராஜமுருகன்

‘‘கார் ஓட்டுவது நிறைய பேருக்கு ஹாபி; எனக்குப் பழைய கார் வாங்குவது ஹாபி. எலான்ட்ரா, சான்ட்ரோ, ஸ்விப்ட்னு என்கிட்ட இருக்கிறது எல்லாமே யூஸ்டு கார்ஸ். ஹூண்டாய் மீது எனக்கு நல்ல அபிமானம் உண்டு. பழைய வெர்னா VGT CRDi மாடல் எப்படி சார் இருக்கும்?’’ என்று கேட்டிருந்தார் கரூரைச் சேர்ந்த கணேசன்.

கரூரில் உள்ள கொங்கு கார்ஸ் உரிமையாளர் மோகன், ‘‘நீங்க கேட்ட வெர்னா என்கிட்ட இருக்கு. தாராளமா டெஸ்ட் டிரைவ் பண்ணலாம்!’’ என்று நம்மை ஷோரூமுக்கு வரவேற்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick