முறையாக கார் ஓட்டுவது எப்படி? | Toyota Kirloskar Motor opens its first driving school in Chennai - Motor Vikatan | மோட்டார் விகடன்

முறையாக கார் ஓட்டுவது எப்படி?

பயிற்சி : டொயோட்டா டிரைவிங் ஸ்கூல்தமிழ், படங்கள்: ஆ.முத்துக்குமார்

‘ஆயிரம் பேரைக்  கொன்றால்தான் அரை வைத்தியன்’ என்பது மருத்துவத்துக்கு ஓகே! ஆனால், டிரைவிங் என்று வரும்போது, வாகனங்களுக்கும் சரி; மக்களுக்கும் சரி யாருக்கும் எந்தச் சின்னப் பாதிப்புகூட இருக்கக் கூடாது. ஆனால், முட்டி மோதாமல் எப்படி டிரைவிங்கில் எக்ஸ்பெர்ட் ஆவது?

‘‘அதற்குத்தான் டிரைவிங் பழகும் அனைவருக்கும், சிமுலேட்டர் டிரெயினிங் அவசியம்!’’ என்கிறார் லேன்ஸன் டொயோட்டாவின் நிர்வாக இயக்குநர் லங்காலிங்கம். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள லேன்ஸன் டொயோட்டாவின் கட்டடத்தில், கார்கள் வாங்கத்தான் ஷோரூமுக்கு வாடிக்கையாளர்கள் வருகிறார்கள் என்று நினைத்தால்... உள்ளே மிகப் பெரிய அளவில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி வகுப்பும் நடந்துகொண்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick