ஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி டிசையர்தொகுப்பு: வேல்ஸ்

டிசையரை ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் செடான் வடிவமாகத்தான் மாருதி சுஸூகி முதலில் அறிமுகப்படுத்தியது. ஆனால், இன்று ஸ்விஃப்ட் என்ற அடைமொழியையே உதறிவிட்டு, டிசையர் என்ற தனி அடையாளத்தோடு வளர்ந்திருப்பதுடன், மாதந்தோறும் சுமார் 16,500 கார்கள் விற்பனையாகும் அளவுக்கு இது மக்கள் காராக வளர்ந்து நிற்கிறது.

ஆல்ட்டோவுக்கு அடுத்தப்படியாக, நம் நாட்டில் அதிகம் விற்பனையாகும் காரான டிசையரின் மூன்றாவது தலைமுறை கார் அறிமுகமாகிவிட்டது. ஆல் நியூ டிசையர் எந்த அளவுக்குப் புதுசு? புதிய டிசையரில் என்ன மாறியிருக்கிறது? எதெல்லாம் மாறவில்லை?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்