இது ஃபெராரியையே முந்தும்!

டிரைவ் : ஃபோர்டு GTதொகுப்பு: ர.ராஜா ராமமூர்த்தி

1966-ல் நடந்த ‘லெ மான்ஸ்’ ரேஸை மறக்க முடியாது. மூன்று ஃபோர்டு GT40 கார்கள், ஃபெராரி கார்களைத் தோற்கடித்து போடியம் ஃபினிஷ் கொண்டாடி, வரலாற்றில் இடம் பிடித்தன. 50 ஆண்டுகள் கழித்து, இந்த வெற்றியைக்கொண்டாட மீண்டும் லெ மான்ஸ் ரேஸில் பங்கேற்க முடிவெடுத்தது ஃபோர்டு. இதற்காகவே ஃபோர்டு புதிய GT ரேஸ் காரை உருவாக்கியது. 2016 ‘லெ மான்ஸ்’ ரேஸில் GTE கிளாஸில் போட்டியிட்டு மீண்டும் ஃபெராரியை வீழ்த்திச் சாதனை செய்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்