லெக்ஸஸ்... ரிலாக்ஸ்! | Lexus ES 300h - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

லெக்ஸஸ்... ரிலாக்ஸ்!

ஃபர்ஸ்ட் டிரைவ் : லெக்ஸஸ் ES 300Hதொகுப்பு: தமிழ்

டி,  ஜாகுவார், பென்ஸ், பிஎம்டபிள்யூ என்று எந்தச் சொகுசு கார்களுடனும் போட்டி போடாத ‘தனி ஒருவன்’ கார் லெக்ஸஸ். ஆனால், லெக்ஸஸ் வைத்திருப்பதே ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல்தான். லெக்ஸஸின் பூர்வீகம், ஜப்பான். ஜப்பானில் அதிகமாக விற்பனையாவது லெக்ஸஸ்தான். நீங்கள் நினைப்பது சரிதான்; டொயோட்டாதான் லெக்ஸஸ் நிறுவனத்தின் ஓனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick