ஜீப் காம்பஸ் இந்தியாவில்! - விலையில் சீப்... மலையில் டாப்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜீப் காம்பஸ்தொகுப்பு: தமிழ்

ஜீப் என்றால் ஏ.சி, பவர் ஸ்டீயரிங், ஹார்டு டாப் போன்ற அம்சங்கள் எதுவும் இல்லாத... கரடுமுரடான பாதைகளுக்கு மட்டுமான ஜீப் இல்லை. இது, அதுக்கும் மேலே! ஆம், அமெரிக்க நிறுவனமான ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி, இந்தியாவுக்கு வருகிறது. ஜீப்பின் மாஸ்டர் பிளாஸ்டர்களான செரோக்கி, ரேங்ளர் பற்றித் தெரிந்தவர்களுக்கு இது ஒரு பிரேக்கிங் நியூஸ். ஆஃப் ரோடர், சாஃப்ட் ரோடர் என்று கலந்துகட்டிக் கலக்க இருக்கும் காம்பஸ், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஃபியட் க்ரைஸ்லர்தான் இப்போது ஜீப்பின் உரிமையாளர். புனேவில் உள்ள டிராபிக் சந்துபொந்துகள், ரஃப் அண்டு டஃப் ரோடுகள், மலைச் சாலைகள் என்று காம்பஸில் ஒரு 360டிகிரி ரவுண்ட்-அப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்