கடலில் ஒரு கார் பயணம்! | Readers great escape to Muzhappilangad Beach - Motor Vikatan | மோட்டார் விகடன்

கடலில் ஒரு கார் பயணம்!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் : ஃபோக்ஸ்வாகன் GTஇரா.கலைச் செல்வன், படங்கள்: த.ஸ்ரீநிவாசன்

மீபத்தில் திருப்பூரைச் சேர்ந்த சதாமிடம் இருந்து ஒரு மெயில் வந்திருந்தது. அதில், ‘‘ப்ரோ, ரான் ஆஃப் கட்சில்  தொடங்கி மணாலி லே வரை பல சாலைகளில் கார் ஓட்டியிருக்கிறேன். ஆனா, கடற்கரை மணல்ல கார் ஓட்டணும்னு ரொம்ப நாள் ஆசை. கேரளா, கண்ணூர் பக்கத்துல ‘முழப்பிலங்காடு’ன்னு ஒரு டிரைவ் இன் பீச் இருக்கு. உலகிலேயே டாப் 6  டிரைவ் இன் பீச்ல மிகவும் முக்கியமானது. புதுசா ஃபோக்ஸ்வாகன் GT வாங்கியிருக்கேன். வர்றீங்களா... ஒரு டிரைவ் போகலாம்?’’

‘கடற்கரை மணலில் டிரைவிங்கா... சூப்பர்’ என்று தம்ஸ்-அப் ரிப்ளை அனுப்பிய ஒரு வாரத்தில், பயணம் தொடங்கிவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick