நம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்? | Why indian car rust so quickly? - Motor Vikatan | மோட்டார் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2017)

நம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்?

ராகுல் சிவகுரு

ல முன்னேறிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் கார்கள் எல்லாம் அத்தனை சீக்கிரமாகத் துருப்பிடிப்பதில்லை. 12 ஆண்டுகளுக்கு அவை புதுசாகவே ஜொலிக்கும். அதனால், அங்கே கார் நிறுவனங்கள் 12 ஆண்டுகளுக்கு Anti Peforation அதாவது Anti Rusting வாரன்டி கொடுக்கின்றன. 
  
இந்தத் துருப் பிரச்சனைக்கு Galvanizing என்பது, சரியான தொடக்கமாக இருக்கும். ஏனெனில், இது பயன்பாட்டுக்கு வந்தால், காருக்குக் கூடுதல் பாதுகாப்பு (5 ஸ்டார் ரேட்டிங்), அதிக மைலேஜ், குறைந்த Body-In-White எடை, கட்டுப்படுத்தப்பட்ட (HC, NOx, CO) மாசு வெளியீடு, முன்பைவிடக் குறைவான பராமரிப்புச் செலவுகள் ஆகியவை போனஸாகக் கிடைக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

[X] Close