மஹிந்திரா பாதி, புல்லட் மீதி! | The Sabu Cyril magic that turned Bullet engine into scythed chariot - Motor Vikatan | மோட்டார் விகடன்

மஹிந்திரா பாதி, புல்லட் மீதி!

இதுதான் பல்வாள் தேவனின் காட்டெருமை வண்டி!தமிழ்

ரித்திரப் படங்களுக்குக் கதையைவிட, மேக்கிங்தான் முக்கியம் என்பதை நிரூபித்து விட்டார் ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமௌலி. பெரிய பெரிய யானைகளும், மகிழ்மதி தேசத்தின் சுவர்களும், அரண்மனைக் கட்டடங்களும் கலை இயக்கத்தின் உச்சக்கட்டம். அதிலும், ராணா பயன்படுத்தும் காட்டெருமை வண்டியின் பிளேடுகள், 3D எஃபெக்ட் இல்லாமலே நம் கழுத்தையும் சீவுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick