ஃபன்... பட்டர்... கிளாமர்!

ஃபர்ஸ்ட் ரைடு - ஹீரோ கிளாமர்தொகுப்பு: தமிழ்

ஃபுல் ஃபார்மில் இறங்கிவிட்டது ஹீரோ. முதலில் மேஸ்ட்ரோ எட்ஜ், டூயட்,  அப்புறம் ஐஸ்மார்ட்; இப்போது கிளாமர். இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? இவை எல்லாமே ஹீரோவின் சொந்த  இன்ஜினைக் கொண்ட கம்யூட்டிங் ஸ்கூட்டர்/பைக்குகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick