பவர்ஃபுல் பாய்ஸ்!

போட்டி மஹிந்திரா மோஜோ Vs ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் Vs பஜாஜ் டொமினார் 400தொகுப்பு: தமிழ்

‘மஹிந்திரா மோஜோ வாங்கலாமா அல்லது புதிதாக வந்திருக்கும் பஜாஜ் டொமினார் வாங்கலாமா?’ என்று டைலமாவில் இருக்கும்போது, வான்டட் ஆக வருகிறது ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன். எப்படி? 300 சிசியான மோஜோவைவிட, 400 சிசியான டொமினாரைவிட ஹிமாலயன் பைக்கின் இன்ஜின் பெரிது. விலையும் கிட்டத்தட்ட நெருக்கம். ஆனால், முன்னது இரண்டும் இளசுகளைக் குறிவைத்து வந்திருக்கும் ஸ்போர்ட்ஸ் டூரிங் பைக்குகள். ஹிமாலயன், சாகச விரும்பிகளுக்காகத் தயாரிக்கப்பட்ட அட்வென்ச்சர் டூரர் பைக்; ஆஃப் ரோடர் என்றும் சொல்லலாம். மூன்றையும் ஒரே சமயத்தில் களத்தில் இறக்கி, ஜெயிப்பது ஸ்போர்ட்ஸ் டூரிங்கா... அட்வென்ச்சரா என்று பார்த்தோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick