ரேஸ் டிராக் டிராகன்ஸ்!

ஃபர்ஸ்ட் ரைடு - 2017 கேடிஎம் RC சிரீஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

கேடிஎம்மின் Race Competition, அதாவது RC வகை பைக்குகள், இந்தியாவில் கடந்த 2014-ல் டயர் பதித்தன. ஒரு ரேஸ் டிராக்குக்கான பைக் எப்படி இருக்க வேண்டும் என்பதை, இவை நிரூபிக்கின்றன.

இதற்கு RC சீரிஸ் பைக்கின் ஷார்ப்பான ஸ்டைலிங், அதிரடியான பெர்ஃபாமென்ஸ், துல்லியமான கையாளுமை ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். தற்போது இந்த பைக்கு களின் 2017-ம் ஆண்டுக்கான மாடல்களைக் களமிறக்கியுள்ளது கேடிஎம். புதிய கிராஃபிக்ஸ், BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்டுள்ள இன்ஜின், 300மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக், பெரிய ரியர் வியூ மிரர்கள், கூடுதல் குஷனிங் செய்யப்பட்டுள்ள இருக்கை என RC200-ல் குறைவான மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. எனவே, இதை ஓட்டிப்பார்த்தபோது, 2016-ம் மாடலைப் போலவே இருந்தது. ஆனால், புதிய கிராஃபிக்ஸ் இந்த பைக்குக்கு ஃப்ரெஷ்ஷான தோற்றத்தைக் கொடுத்திருப்பது உண்மைதான். இதனுடன் ஒப்பிடும்போது, RC390-ல் பல புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick