பல்ஸ் எகிற வைக்கும் பல்ஸர்கள் வருகை!

ஃபர்ஸ்ட் ரைடு - 2017 பல்ஸர்தொகுப்பு: ராகுல் சிவகுரு

2017 பஜாஜ் பல்ஸர் 180 விலை: ரூ 93,295

பஜாஜ் - 2017-ம் ஆண்டுக்கான பல்ஸர் 180 மாடலை அறிமுகப் படுத்தியுள்ளது. புதிய கிராஃபிக்ஸ் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக் சேர்க்கப் பட்டுள்ளன. இந்த ஸ்போர்ட்ஸ் பைக்கின் இன்ஜின், BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப் பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick