க்விட் 1000 சிசி... க்ளிக் ஆகுமா?

டெஸ்ட் டிரைவ் / ரெனோ க்விட் 1000 சிசிதொகுப்பு: தமிழ்

எஸ்யூவி ஸ்டைல் டிசைன், அற்புதமான விலை, ஓட்டுதல் தரம், இடவசதி, குறைவான ரன்னிங் காஸ்ட் போன்றவை க்விட்டில் க்ளிக்கான, கிக்கான விஷயங்கள். ஆனால் ஆல்ட்டோ, ஃபிகோ, ஸ்விஃப்ட் போன்ற ஹேட்ச்பேக் ஓட்டியவர்களுக்கு, ரெனோ க்விட் சலிப்பை ஏற்படுத்திவிடும். காரணம், இதன் 800 சிசி பெர்ஃபாமென்ஸ். அதிர்வுகளும், மோசமான பவர் டெலிவரியும் இதன் மிகப் பெரிய வில்லன்களாக இருந்து வந்தன. அந்தக் குறையைப் போக்கத்தான் வந்திருக்கிறது 1 லிட்டர் இன்ஜின் கொண்ட க்விட். அதிலும் சிட்டி டிராஃபிக்வாசிகளுக்குப் பிடித்த AMT ஆப்ஷனிலும் வருகிறது க்விட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick