எலெக்ட்ரிக் வெரிட்டோ எப்படி?

ஃபர்ஸ்ட் டிரைவ் / மஹிந்திரா இ-வெரிட்டோதொகுப்பு: ராகுல் சிவகுரு

சார்ஜர்... இதை எதற்காக நாம் பயன்படுத்துவோம்? ஒரு நாளின் இறுதியில், நாம் வைத்திருக்கும் மொபைல், டேப்லட், லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச் ஆகியவற்றின் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்குத்தான்.ஆனால், விரைவில் கார்களையும் நாம் சார்ஜ் செய்யும் காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். பெட்ரோல்/டீசல் கார்களைப்போல எலெக்ட்ரிக் கார்களில் ஆப்ஷன்கள் அதிகம் இல்லை. என்றாலும் ஹேட்ச்பேக், செடான், வேன் ஆகியவற்றில் பேட்டரியால் இயங்கக்கூடிய மாடல்களை இந்தியாவில் தயாரிக்கும் ஒரே நிறுவனம், மஹிந்திராதான்! எலெக்ட்ரிக் செடான் காரான இ-வெரிட்டோ எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick