மோட்டார் நியூஸ்

2017 கேடிஎம் டியூக் பைக்குகள் அறிமுகம்!

2017-ம் ஆண்டுக்கான RC சீரிஸ் பைக்குகளைத் தொடர்ந்து, தற்போது புதிய டியூக் சீரிஸ் பைக்குகளைக் களமிறக்கியுள்ளது கேடிஎம். இவற்றில் டியூக் 200-ல் BS-IV விதிகளுக்கு ஏற்ப ரீ-டியூன் செய்யப்பட்டுள்ள இன்ஜின், புதிய கலர் - கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களைத் தவிர எந்த மாற்றமும் இல்லை. இந்தக் குறையை புதிய டியூக் 390 பைக் வாயிலாகச் சரிகட்டிவிட்டது கேடிஎம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick