ஐம்ப் ஸ்டார்ட் சாம்பியன்!

சந்திப்பு - ரேஸ் சாம்பியன்தமிழ் - படங்கள்: ப.பிரியங்கா

ந்த சீஃப் மெக்கானிக் மட்டுமல்ல, இந்திய ரேஸ் உலகம் கெவின் கண்ணனை இப்போது வியப்பாகத்தான் பார்க்கிறது. ஆம், 8-வது வரைகூடப் படிக்காத கெவின், மூன்று முறை நேஷனல் சாம்பியன்ஷிப் பட்டம் தட்டி இருக்கிறார்!

14 வயது வரை மெக்கானிக் கெவின் கண்ணனாக இருந்தவர், 20-வது வயதில் ரேஸ் வீரராக உயர்ந்துவிட்டார். 2014... 2015... 2016 என்று கெவின் தொடர்ந்து ஹாட்ரிக் நேஷனல் சாம்பியன்ஷிப் தட்டியிருப்பதற்குப் பின்னால், பல ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘தங்கல்’ கதைகள் கொட்டிக்கிடக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick