Mahindra BAJA SAEINDIA 2017 - திறமைத் திருவிழா!

மஹிந்திரா பாஹா எஸ்ஏஇ இந்தியா 2017 - ஏடிவி போட்டிகா.பாலமுருகன் - படங்கள்: மீ.நிவேதன்

த்தியப்பிரதேச மாநிலம் இந்தோர் அருகே உள்ள பிதாம்பூர் NATRiP வளாகம், கடந்த பிப்ரவரி 19 அன்று கல்லூரி மாணவர்களால் அதகளப்பட்டது. சுமார் 10,000 மாணவர்கள் பங்கேற்ற மஹிந்திரா பாஹா எஸ்ஏஇ இந்தியா போட்டியைக் காண, நாம் அங்கே ஆஜரானோம். வெயில் தகிக்கும் பொட்டல் வெளி, செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆஃப் ரோடு ட்ராக், பிட் ஸ்டாப், அரங்கங்கள் என ஒரு திருவிழா போல அந்தப் பகுதி களைகட்டியிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick