ACCESSORIES

தமிழ் - படங்கள்: தி.விஜய்

ரிதலுக்கு முக்கியத் துணை - காற்று. இன்ஜின் விஷயத்திலும் இது பொருந்தும். இன்ஜினுக்குள் செல்லும் ஏர் ஃப்ளோ சீராக இருக்க வேண்டும். அதிலும் சுத்தமான காற்றுதான் இன்ஜினுக்குப் பிடிக்கும். இந்த வேலையை ஏர் ஃபில்டர்கள் கச்சிதமாகச் செய்கின்றன. ஒரு பைக் வேகமாகச் செல்லும்போது திடீரென திணறினாலோ அல்லது பிக்-அப் குறைந்தாலோ, ஏர் ஃபில்டரும் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்குத்தான் ஒவ்வொரு சர்வீஸின்போதும் ஏர் ஃபில்டர் சுத்தம் செய்ப்படுகிறது. பைக் எக்ஸாஸ்ட் வெளிப்படுத்தும் வித்தியாசமான சத்தத்தை வைத்தே, அந்த ஏர் ஃபில்டரின் தன்மையைச் சொல்லிவிடலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick