கொஞ்சம் பவர்... நிறைய பணம்!

டெஸ்ட் டிரைவ் - கேடிஎம் டியூக் 250தொகுப்பு: இரா.கலைச் செல்வன்

கேடிஎம் ஷோரூம்களில் கால் வைக்கும் கஸ்டமர்களுக்கு இந்தக் குழப்பமும், கேள்வியும் எப்போதுமே எழும். 2017-ம் ஆண்டில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் வெளிவந்த  டியூக்  200 (`1.66 லட்சம், சென்னை ஆன் ரோடு), பல மாறுதல்களோடு வெளியான டியூக் 390 (`2.58 லட்சம், சென்னை ஆன் ரோடு ) - ‘இந்த இரண்டில் எதை வாங்கலாம்? இந்த இரண்டுக்கும் ஏன் இவ்வளவு விலை வித்தியாசம்? இரண்டுக்கும் நடுவே ஒரு டியூக் இருந்தால், நன்றாக இருக்குமே?’ - தனது வாடிக்கையாளர்களின் குரல்களுக்கு காது கொடுத்ததன் பயனாக வந்ததுதான் டியூக் 250. 200 மாடலையும், 390 மாடலையும் கலந்துசெய்த கலவையான டியூக் 250 எப்படி இருக்கிறது?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick