டீசன்ட் டிசையர்! | Maruti Suzuki DZire 2017 - First Look - Motor Vikatan | மோட்டார் விகடன்

டீசன்ட் டிசையர்!

ஃபர்ஸ்ட் லுக் - மாருதி சுஸூகி டிஸையர்ராகுல் சிவகுரு

மூன்றாவது தலைமுறை டிசையர் காம்பேக்ட் செடானின் டெஸ்ட்டிங் பணிகள் முடிந்தன. இதை 2017 மே 16-ம் தேதி களமிறக்கும் முடிவில் இருக்கிறது மாருதி சுஸூகி. இத்தனைக்கும் இந்தியாவில் காம்பேக்ட் செடான்களின் விற்பனை எண்ணிக்கையில் பெரியளவில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், இந்த செக்மென்ட்டின் ராஜாவாகத் தன்னைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் முயற்சியாகவே, புதிய டிசையரின் அறிமுகம் பார்க்கப்படுகிறது. இதுவரை 13.81 லட்சம் டிசையர் காம்பேக்ட் செடான் கார்களை விற்பனை செய்துள்ள மாருதி சுஸூகி, காம்பேக்ட் செடானின் 50 சதவிகித மார்க்கெட் ஷேரைத் தன்வசம் வைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick