வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு! | Volvo S60 Polestar - First Drive - Motor Vikatan | மோட்டார் விகடன்

வால்வோ S60 போல்ஸ்டார் - ரேஸ் ட்ராக்கில் இருந்து சாலைக்கு!

ஃபர்ஸ்ட் டிரைவ் - வால்வோ S60 POLESTARகா.பாலமுருகன், படங்கள்: தி.விஜய்

வால்வோ என்றால், பாதுகாப்பு என்ற ஓர் அர்த்தமும் உண்டு. ஏனெனில், இந்த நிறுவனம்தான் பாதுகாப்பு தொடர்பான எல்லா விஷயங்களுக்கும் முன்னோடி. அதாவது, காரில் சீட் பெல்ட் என்ற விஷயத்தைக்கூட முதன்முதலாக அறிமுகம் செய்தது வால்வோதான். X வரிசையில் எஸ்யூவி மாடல்களும், V வரிசையில் ஹேட்ச்பேக் மாடல்களும், S வரிசையில் செடான் மாடல்களும் வால்வோ கார்களில் இருக்கின்றன. சமீபத்தில் செடான் காரில் தனது தெறி பெர்ஃபாமென்ஸ் காரான போல்ஸ்டார் மாடலை அறிமுகம் செய்தது வால்வோ. ஏற்கெனவே S வரிசை செடானில் S60, S90 மாடல்கள் இருந்தாலும், இந்த S60 போல்ஸ்டார் காருக்குத் தனிச் சிறப்பு உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick