கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்! | Vintage cars used in Cinemas - Motor Vikatan | மோட்டார் விகடன்

கரகாட்டக்காரன் முதல் டோரா வரை...ஸ்க்ரீனில் கலக்கிய கார்கள்!

சினிமா - வின்டேஜ் கார்கள்தமிழ்

கார்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. கார் கதைக்களம் கொண்ட சினிமா விறுவிறுவென்று இருக்கும். படம் சுமாராக இருந்தாலும்கூட, ‘இது என்ன கார்? இது என்ன பைக்?’ என்று படம் பார்க்கும்போதே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். கவுண்டமணியின் ‘கரகாட்டக்காரனில்’ ஆரம்பித்து நயன்தாராவின்  ‘டோரா’ வரை ஸ்க்ரீனில் கலக்கிய கார்களின் குட்டி பயோடேட்டா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick