மோட்டார் நியூஸ் | Latest Motor news - Motor Vikatan | மோட்டார் விகடன்

மோட்டார் நியூஸ்

அப்-டு-டேட் செய்திகளுக்கு...motor.vikatan.com

வெற்றிக் கூட்டணியின் வரலாற்றைச் சொல்லும் புத்தகம்!

தமிழகத்தில் போக்குவரத்துத் துறை மிகச் சிறப்பாக இருப்பதற்கு டிவிஎஸ் மற்றும் அசோக் லேலாண்ட் ஆகிய நிறுவனங்களின் வெற்றிகரமான கூட்டணியும் ஒரு முக்கியக் காரணம். இந்த நிறுவனங்கள் மூலமாக தமிழகத்தின் சாலைப் போக்குவரத்துச் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் ‘காலச் சக்கரம்’ (விகடன் பிரசுர வெளியீடு) என்கிற புத்தக வெளியீடு நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick