கொடநாடு ‘ஜில்’ நாடு! | Readers great escape to Kodanad - Motor Vikatan | மோட்டார் விகடன்

கொடநாடு ‘ஜில்’ நாடு!

ரீடர்ஸ் கிரேட் எஸ்கேப் - கொடநாடுதமிழ், படங்கள்: எம்.விஜயகுமார்

கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள லட்சுமி நாராயணபதியின் வீட்டுக்குப் போனால், ஏதோ டைம் மெஷினில் ஏறி சில தலைமுறைகளுக்குப் பின்னே சென்றது போலவே இருக்கிறது. ‘கார்கள் ஜாக்கிரதை’ என்று அறிவிப்பு பலகையே வைக்கலாம்; அந்த அளவுக்கு போர்டிகோ முழுக்க கான்டெஸா, பழைய பென்ஸ், அம்பாஸடர், ப்ளைமவுத் என்று வரிசையாக வின்டேஜ் மற்றும் கிளாஸிக் கார்கள். ‘‘எனக்கு ரொம்ப ஸ்பெஷல் - 1924-ம் ஆண்டைச் சேர்ந்த ஃபோர்டு கார்தான்!’’ என்று மகிழ்ச்சியாக நம்மை வரவேற்றார் இயற்கை விவசாயி லட்சுமி நாராயணபதி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick