மினரல் ஆயில்

பராமரிப்பு - இன்ஜின் ஆயில்ராகுல் சிவகுரு

சென்ற மாதம், ஆயில் செயல்பாட்டை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் அடீட்டிவ்களைப் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக, இன்ஜின் ஆயில் வகைகளைப் பற்றிப் பார்க்கலாம்! 

மினரல் ஆயில் - இந்த வகை ஆயில்தான், இந்தியாவில் உள்ள கார் மற்றும் டூ-வீலர்களின் இன்ஜினில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், இந்தியாவில் நிலவும் பருவநிலைக்கு ஏற்ற ஆயில் இதுதான். சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம் ஆயிலைத்தான், மினரல் ஆயில் என நாம் அழைக்கின்றோம். இன்ஜின் திறன், வாகனப் பயன்பாட்டுக்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டு, பலவிதமான ஆயில் கிரேடுகளில் இவை விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை குறைவு என்பது பெரிய ப்ளஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick