‘ஆடவர் மட்டும்’ பைக்ஸ்... - எது பெஸ்ட்?

ஒப்பீடு: பல்ஸர் NS160 VS ஹோண்டா CB ஹார்னெட் 160 VS யமஹா FZ-S Fi V2.0 VS சுஸூகி ஜிக்ஸர்தொகுப்பு: தமிழ்

லுவலகத்தில் புதிதாக நம்மைவிட திறமையான ஒருவர் சேரும்போது, வெளிப்படுத்த முடியாத ஒரு பதற்றம் ஏற்படும். அதே கதைதான் ஹோண்டா, யமஹா, சுஸூகி மூவருக்கும். கட்டுமஸ்தான உடம்பு, மில்லெனியல் டிசைன், பரபர பர்ஃபாமென்ஸ் என்று பார்த்தவுடன் லைக் போடும்படியான ஸ்டைலில் வந்திருக்கிறது பஜாஜ் பல்ஸர் NS160.

ஒரு ரேஸ் ட்ராக்கில் எல்லா ரைடர்களுமே திறமைசாலிகளாக இருந்தால், அந்தப் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்தானே? 150-160 சி.சி செக்மென்ட்டில், இது அப்படிப்பட்ட சுவாரஸ்யமான நேக்கட் போட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்