பர்ஃபெக்ட் பஸாத்! | First Drive: Volkswagen Passat Reviews - Motor Vikatan | மோட்டார் விகடன்

பர்ஃபெக்ட் பஸாத்!

ஃபர்ஸ்ட் டிரைவ் / வோக்ஸ்வாகன் பஸாத்தொகுப்பு: ராகுல் சிவகுரு

போக்ஸ்வாகன் பஸாத்.... சர்வதேசச் சந்தைகளில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகே, இந்தியாவுக்கு வந்திருக்கிறது. உலக அளவில், தனது டீசல் கார்களின் மாசு அளவுகளில் ஏற்பட்ட பிரச்னைகளைச் சரிசெய்த பிறகு, பஸாத்தை நம் ஊருக்கு ஏற்றபடி மாற்றியிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். மேலும், சர்வதேசச் சந்தைகளில் EURO-6 விதிகளுக்கு ஏற்ப விற்பனை செய்யப்படும் பஸாத்தை, இந்தியாவின் BS-IV விதிகளுக்கு ஏற்ப மதிப்பிறக்கம் செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதமே இதற்கான காரணம். இந்தக் காரில் இருக்கும் EA288 2.0 லிட்டர் TDI டீசல் இன்ஜின்தான், ஸ்கோடா சூப்பர்ப், ஃபோக்ஸ்வாகன் டிகுவான், ஆடி A4 போன்ற கார்களிலும் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick