பிராக்டிகல் ஃபேமிலி காரா எஸ்-க்ராஸ்? | First Drive Review: Maruti Suzuki S-Cross - Motor Vikatan | மோட்டார் விகடன்

பிராக்டிகல் ஃபேமிலி காரா எஸ்-க்ராஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ்/மாருதி சுஸுகி எஸ்-க்ராஸ்தொகுப்பு: ராகுல் சிவகுரு

எஸ்-க்ராஸ்... மாருதி சுஸூகியின் வழக்கமான விற்பனை சாதனைகளுக்கு உட்படாத கார். 2015-ல் அறிமுகமான இதுதான் நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனையான முதல் கார். கிராண்ட் விட்டாரா மற்றும் கிஸாஷி ஆகியவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதால், இந்த நிறுவனத்தின் விலை உயர்ந்த கார் இதுதான்! ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளில், வெறும் 53,000 எஸ்-க்ராஸ் கார்கள் மட்டுமே விற்பனையானது. அதனால் டஸ்ட்டர், க்ரெட்டா ஆகிய கார்களுக்குப் போட்டியாக, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட எஸ்-க்ராஸ் காரை இப்போது களமிறக்கியுள்ளது மாருதி சுஸூகி. மேலோட்டமாகப் பார்த்தால் புதிய முன்பக்கம், மேம்படுத்தப்பட்ட கேபின், SHVS சிஸ்டம் என மாற்றங்கள் தென்படுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick